Wednesday, February 2, 2011

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்கு நாள் குறும்படப் பயிற்சி பட்டறை.


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்கு நாள் குறும்படப் பயிற்சி பட்டறை.

ஆதவன்


எதிர்வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை (நான்கு நாட்கள்) சென்னையில் தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்படப் பயிற்சி பட்டறை நடத்தவிருக்கிறது. இதில் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு மட்டும் கற்றுக் கொடுக்கப்படும். இதற்காக குறைந்த கட்டணமும் உண்டு.

ஆர்வமுள்ளர்கள் தொடர்பு கொள்க: 9840698236

20 ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.


thamizhstudio@gmail.com



No comments:

Post a Comment