http://thamizhstudio.com/screening_6.php
முல்லைப் பெரியார் அணை குறித்தான ஆவணப்படம் திரையிடல்
நாள்: 22-12-2011, வியாழக் கிழமை
நேரம்: மாலை 6.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
விவாதம் முன்னெடுப்பு:
பத்திரிகையாளர் ஞாநி.
ஆய்வாளர் அ.மார்க்ஸ்
அலுவலக வரைபடம் ( படத்தின் மீது சொடுக்கி பெரிதாக பார்க்கவும் )
வணக்கம் நண்பர்களே,
முல்லைப் பெரியார் அணை தொடர்பாக நடைபெற்று வரும் தமிழர்களின் உரிமை போராட்டாத்தின் தொடர்ச்சியாக முல்லைப் பெரியார் அணை குறித்து தமிழக பொதுப்பணித் துறை பொறியாளர்கள் இயக்கிய ஆவணப்படம் திரையிடல் எதிர்வரும் வியாழக் கிழமை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் சனிக்கிழமை மாலை மதுரையில் விவாசாயிகளுக்காக இந்த ஆவணப்படம் திரையிடப்படவிருகிறது. தொடர்ச்சியாக வெவ்வோறு ஊர்களிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்படவிருகிறது. நண்பர்கள் திரளாக கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
http://thamizhstudio.com/screening_6.php
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment