| தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 28வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) | |||||||||||||||||
நாள்: சனிக்கிழமை (08-01-2011) முதல் பகுதி: (3 மணி) - ஒளியோடு விளையாடு... இந்த மாதம் முதல் முதல் பகுதியில் ஒவ்வொரு மாதமும், ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெறும். ஒலிப்பதிவின் தொழில்நுட்பங்கள், லென்ஸ், ஷாட்ஸ், கோணங்கள், போன்றவற்றை பற்றி விரிவான பயிற்சியும், ஆர்வலர்களுடன் அது சார்ந்த கலந்துரையாடலும் நடைபெறும். இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட வசனகர்த்தா திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கிறார். குறும்படங்களில் வசனங்களின் முக்கியத்துவம் குறித்தும், வசனங்களின் பயன்பாடும் குறித்தும் பேசவுள்ளார். இவர் துரோகி, பானா காத்தாடி போன்ற திரைப்படங்களின் வசனகர்த்தா ஆவார். மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல் இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் இயக்குனர் பத்ரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். வீராப்பு, ஐந்தாம் படை, தம்பிக்கு இந்த ஊரு போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார். மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:9840698236, 9894422268 | |||||||||||||||||
Showing posts with label jeevanajothi building. Show all posts
Showing posts with label jeevanajothi building. Show all posts
Wednesday, January 5, 2011
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 28வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
Wednesday, January 21, 2009
தமிழ் ஸ்டுடியோ நடத்தும் நான்காவது குறும்பட வட்டம்
நான்காவது குறும்பட வட்டம்: சனிக்கிழமை (31-01-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி:
இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விரிவான விவாதம் நடைபெற உள்ளது. இறுதியில் அக்குறும்படங்களின் இயக்குனர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பார்கள்.
இரண்டாம் பகுதி:
தமிழில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி தெரிவு செய்யப்பட்டு, அதனை ஆர்வலர்கள் படிக்க, இலக்கியத் துறை சார்ந்த ஒருவர் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களை எப்படி திரைக்குள் கொண்டு வருவது, மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.
மூன்றாம் பகுதி:
ஒரு குறும்பட இயக்குனர் அல்லது அந்தத் துறையின் அனுபவம் வாய்ந்த ஒருவர் தலைமைத் தாங்க குறும்பட வாசகர்கள் தங்களுக்குள் கருத்துகளை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். இதில் குறும்படங்களை எப்படி விற்பனை செய்வது, குறும்படங்களை எப்படி குறைந்த செலவில் படமாக்குவது போன்ற கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் நடைபெறும் அரங்க வாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த மாதம் முதல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

Subscribe to:
Posts (Atom)