Showing posts with label ஆனந்த் பட்வர்தனை சந்தியுங்கள்... Show all posts
Showing posts with label ஆனந்த் பட்வர்தனை சந்தியுங்கள்... Show all posts

Tuesday, January 17, 2012

ஆனந்த் பட்வர்தனை சந்தியுங்கள்..

ஆனந்த் பட்வர்தனை சந்தியுங்கள்..

இந்தியாவின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனரான ஆனந்த பட்வர்தன் அவர்கள் இயக்கியுள்ள JAI BHIM COMRADE திரைப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 அளவில் திரையிடப்படவிருக்கிறது. படம் பார்த்த பின்னர் ஆனந்த் பட்வர்தனுடன் கலந்துரையாடலாம். அனைவரும் வாருங்கள்.
நாள்: 20-01-2012

இடம்: பாலமந்திர் ஜெர்மன் ஹால்
பிரகாசம் சாலை, (அபிபுல்லா சாலை நடிகர் சங்கம் அருகில், ஜி.என். செட்டி சாலை அருகில்)
தி. நகர்

நேரம்: மாலை 5 மணிக்கு

படம்: JAI BHIM COMRADE- 3 HOURS AND 20 MTS