Wednesday, July 20, 2011

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது குறுந்திரைப் பயணம்



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது குறுந்திரைப் பயணம் (விட்டிலாபுரம், மாமல்லபுரம்)

(6th Shortfilm Screening Travel, Vittilapuram Village, Near Mamallapuram, Chennai)


http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_6.php



சனிக்கிழமை (23-07-2011)

மாலை 6 மணியளவில்

சென்னையின் புறநகர் பகுதியான மாமல்லபுரம் அடுத்துள்ள விட்டிலாபுரம். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.

மாமல்லபுரம், கல்பாக்கம் இடையே அமைந்துள்ளது இந்த கிராமம்.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருபதிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த இடத்திற்கு வர விரும்பும் ஆர்வலர்கள், சேலையூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய பின்னர் கீழ்க்கண்ட எண்களுக்கு அழைக்கவும்.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருபதிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த இடத்திற்கு வர விரும்பும் ஆர்வலர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

நன்றி: மாஸ்டர் திரு. ஏ. கே. உமர், நிறுவனர். இயக்குனர் நண்பர்கள் கல்வி அறக்கட்டளை.

ஊர் பொதுமக்கள், இளைஞர் நற்பணி மன்றம்.

தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைப்பு: கலையரசன்

உங்கள் கிராமத்தில் இதுப் போன்ற குறும்படத் திரையிடல்கள் நடைபெற வேண்டுமாயின் கீழ்க் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு
9840698236, 9894422268


http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_6.php





No comments:

Post a Comment