தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 33வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) | ||||||||||||||||||
நாள்: சனிக்கிழமை (11-06-2011)
முதல் பகுதி: (3 மணி) கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல் இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil. அவர்கள் பங்கேற்று நடிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார். திரைப்படங்களில், நடிப்பு எப்போது மிகப்படுத்தப்படுகிறது, இயக்குனர்கள் நடிகராவதன் அவசியம் என்ன? போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து சார்லி அவர்கள் பேசவிருக்கிறார். சார்லி திரைப்பட நடிகராக இருந்தாலும், இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு இருக்காய் இல்லையென்றால் தரையில் உட்கார்ந்து நிகழ்வை ரசிக்கும் மனநிலை கொண்டவர். மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல் இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: இந்த மாதம் மூன்றாம் பகுதியில் திரைப்பட இயக்குனர் வசந்த், எழுத்தாளர் சா. கந்தசாமி, இக்குறும்படத்தில் நடித்த, தேனீ முருகன், லட்சுமி ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற: http://thamizhstudio.com/shortfilm_guidance_kv_33.php |
Thursday, June 9, 2011
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 33வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment